துரோகம் - சமயோசிதம் - சாமார்த்தியம் ஒரு குட்டிக் கதை
ஒரு வீட்டுல ஒரு நல்ல எலி இருந்துச்சாம். அது அந்த வீட்டு கோழி, அந்த வீட்டு ஆடு, அந்த வீட்டு வான் கோழி ஆகியவற்றோடு நல்ல நட்பாக பழகியதாம். அது அப்பப்போ அந்த வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கடிச்சு திண்ணுச்சாம். அந்த வீட்டு எஜமானர் யோசித்தாராம். இந்த எலியை பிடிப்பது எப்படினு. அப்படி அவர் யோசிச்சதுல ஒரு எலி பொறி வாங்கி வைக்கலாம்னு ஒலரு ஐடியா வந்துச்சாம். அவர் ஒரு எலி பொறி வாங்கி வந்து விட்டார். அதை அந்த எலியும் பார்த்துவிட்டது. ஒடனே ஓடிப் போய் அந்த வீட்டு கோழியிடம் போய் சொன்னதாம். நண்பா நண்பா இந்த வீட்டு எஜமானர் எலி பொறி வாங்கி வந்துவிட்டார். நான் தப்பி்க்க ஏதாவது ஐடியா இருந்தா சொல்ளேன் என்று கெஞ்சியதாம். ஓ எலி பொறியா? அப்படின்னா! அதனால எனக்கு எந்த ஆப்த்தும் வராது!. அப்பா! நான் தப்பிச்சேன். எனக்கு ஒன்னும் ஆகாது! உனக்குதானே ஆபத்து! எனக்கென்ன வந்தது என்று அசால்ட்டகா சொன்னதுடன் அந்த எலியை அலட்சியமாக பார்த்ததாம் கோழி. சரி இவன் நம்மை காப்பாத்த எந்த முயற்சியும் செய்யலை. நாம் போய் நம்ம வான்கோழி அண்ணாச்சியை போய் கேட்கலாம் என்று எண்ணி வான் கோழியை பார்த்து எலி பொறி வாங்கிய விசயத்தை சொன்னதாம் எலி. வான் கோழியும் எலியை காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இம் எனக்கு இந்த எலிப்பொறியை பார்த்து எல்லாம் பயம் வராது நான் ரெம்ப தைரிய சாலி. அதனால எனக்க எந்த பிரச்சனையும் வராது என்று சலிப்புடன் சொன்னதாம் வான்கோழி!
அதனால மனம் வெறும் வெறுத்துபோன எலி எலி ஓடிப் போய் ஆடு பக்கத்தில் போய் சொன்னது. அட போப்பா உனக்கு வேற வேலை இல்லையா. நான் ஒண்ணும் உன்னை போல கோழை இல்லை. போயும் போயும் இந்த எலிபொறிக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை என்று இளக்காரமாக பதில் சொன்னது. ஆக எந்த நண்பனும் எலியை காப்பாற்ற தயாராக இல்லை. எலி கவலையுடன. இருந்தது.
அன்று இரவு எலி பொறியில் ஒரு மீனை வறுத்து வைத்து இருந்தார்கள். அந்த மீனை சாப்பிட ஒரு நல்ல பாம்பு வந்தது. அது அந்த எலி பொறியில் மாட்டியவுடன் டமால் என்று சத்தம் கேட்டது. உடனே அந்த வீட்டு எஜமானியம்மா ஆகா எலி மாட்டிவிட்டது என்று நினைத்து எலிபொறி அருகே வந்த எஜமானியம்மாளை அந்த துண்டாகி கிடந்த பாம்பு கொத்திவிட்டது. இதனால் உடனே அந்த எஜமானியம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். உடனே மருந்து மாத்திரை என வைத்தியம் பார்த்தார்கள். அந்த வீட்டில் இருந்த பாட்டிதான் சொன்னார்கள் பாம்பு கடிக்கு சிக்கன் கறி சாப்பிட்டா நல்லது என்று. உடனே அந்த வீட்டு கோழியை பிடித்து சிக்கன் குழம்ப வைத்தார்கள். அந்த குழம்பு கறி எல்லாம் அந்த எஜமானிக்கு தரப்பட்டது. அப்புறம் சொந்த பந்த மெல்லாம் அந்த எஜமானியை பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு விருநது வைக்க வான் கோழி கொல்லப்பட்டது. அந்த எஜமானி உயிர் பிழைத்த சந்தோஷத்தை ஆட்டை கொன்று ஊருக்கே விருந்து வைத்து கொண்டாடினார்.
அக்கம் பக்த்துல ஏதாவது ஒரு பிரச்சனைன்னா நமக்கேன் வம்புனு நாம ஒதுங்குறது நமக்கே ஒரு நாளைக்கு ஆப்பா வந்து முடியும்ங்கிறதுதான் இந்த கதை சொல்லும் நீதி
துரோகம் பொன்மொழிகள்
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது - உதவி
* பிரியக் கூடாதது - நட்பு
* மறக்கக் கூடாதது - நன்றி
பிறர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். -முகம்மது நபி.
சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...
காதல் துரோகம்
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்து
காதல் புரிந்து
குழந்தை தந்து
கலைந்து சென்ற உறவே
அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரம் மாதிரி!
உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
செவ்வாயில் பொருள் வாங்கினால் செல்வம் பெருகும்.
நடுக்கடலில் கப்பல் மாலுமிக்கு தான் சொந்தம்.
நிலா ஒருவன் தோட்டத்தில் மட்டும் காய்வதில்லை.
பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருக்காதே!
பெண்களின் துரோகம் மண் கவ்வச் செய்யும்.
பேசுபவன் விதைக்கிறான். கேட்பவனுக்கு அறுவடை செய்கிறான்.
போர்க்காலத்தில் வாளை இரவல் வாங்க முடியாது.
வைத்தியனுக்குப் பணம் கொடு, இறைவனுக்குப் புகழ் பாடு.
நட்புக்குத் துரோகம்!
ஆஸ்ட்ராய்டு பெல்ட் ஒரு குட்டிக் கதை
விஞ்ஞானச் சிறுகதை - ஒரு விஞ்ஞானி