கேள்விகள் சில :
ஒரு மனிதனின் செயல்பாடும் , உருவ அமைப்பும் , எண்ணங்களும் , மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் , ஒரே பெற்றோருக்கு பிறந்த அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரியாக இல்லையே ? உருவ அமைப்பிலும் , செயல்பாடுகளிலும் , எண்ணங்களிலும் , ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளதே ஏன் ?
ஒரே நேரத்தில் பத்துப்பேர் சேர்ந்து ஒரே வகை உணவை உண்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . அதில் ஒருவருக்கு மட்டும் ஏன் வாந்தி , பேதி போன்றவை ஏற்படுகிறது . இது உணவில் உள்ள கிருமிகளால் ஏற்பட்டிருக்கும் என பதில் கூறுவார்களானால் மற்ற ஒன்பது பேரும் அதே உணவை தானே உட்கொண்டார்கள் ? அவர்களை ஏன் அந்த நோய்க்கிருமிகள் தாக்கவில்லை ?
ஒரு வகுப்பில் இருக்கும் 40 மாணவர்களுக்கும் பொதுவாகத்தான் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . ஆனால் ஒரு மாணவன் 100 மார்க்கும் வேறு ஒருவன் ' 0 ' மார்க்கும் வாங்குகிறான் . ஏன் இந்த வேறுபாடு ?
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை , ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை . ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய தனித்தன்மைகள் உள்ளன .
ஒரு மனிதனின் கைரேகையைப்போல் இன்னொரு மனிதனின் கைரேகை இருப்பதில்லை . இதன் அடிப்படையிலேயே குற்றங்களைக் கண்டுபிடிக்க தடைய இயல் வல்லுனர்கள் கை ரேகையில் துணையை நாடுகின்றனர் . இது ஏன் ?
மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் , தாவரங்களுக்கும் கூட இது பொருந்தும் , ஒரே வகை மரத்தில் கூட ஒவ்வொரு மரமும் , ஒவ்வொரு வகை கிளைகள் , இலைகள் வளரும் , இது ஏன் ?
வண்ணத்துப் பூச்சிகளில் பல வகைகள் உண்டு . ஆனால் ஒரே வகை வண்ணத்துப்பூச்சியில் கூட வெவ்வேறு வகை, வண்ணக் கலவைகளுடன் காணப்படுகிறது . ஒரு வண்ணத்துப் பூச்சியை போல் மற்றொரு வண்ணத்துப் பூச்சி இருப்பதில்லை . இது ஏன் ?
இயற்கையின் படைப்பில் எந்த ஒரு பொருளும் அச்சு அசலாக ஒன்று போல் இருப்பதில்லை . ஒவ்வொன்றும் அதனதன் இயல்பின் தனித்தன்மை உடையதாகவே உள்ளது . இது ஏன் ?
ஏதேதோ காரணங்களால் தனித்தன்மை உருவாகிறது என்றால் , ஒரே நேரத்தில் பிறந்த மனிதனின் ஜாதகமும் , குணம் , பழக்க வழக்கம் , நல்லது , கெட்டது மனிதனுக்கு மனிதன் வெவ்வேறாக ஏன் அமையக்கூடாது .
டில்லியில், 17 வயது சிறுமி- பாலியல் பலாத்காரம்
புதுடில்லி:டில்லியில், 17 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, அவரின் தம்பியை கொலை செய்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்ணின் தாத்தா, சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இதற்கான சடங்குகளுக்காக, பெண்ணின் பெற்றோர், நேற்று வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தன் தம்பிகளுடன், அந்தச் சிறுமி இருந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும், ராகுல் என்ற இளைஞன், வீட்டிற்குள் புகுந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதைத் தடுக்க முயன்ற, சிறுமியின், 10 வயது தம்பியை கொலை செய்து, தப்பி ஓடிவிட்டான்.வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பியோடிய கொடூரன் ராகுலை, போலீசார் தேடி வருகின்றனர்.