ஜாதக ரீதியாக குழந்தைபேறு :
குழந்தைபேறு ஏற்படுவதற்கு தேவையான சில முக்கிய கிரக சேர்க்கைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை வருமாறு: ஐந்தாம் விட்டுக்கு அதிபதி லக்னத்தில் இருந்து நல்ல கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும். இரண்டாவது வீட்டில் இருந்தால் நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். மூன்றாவது வீட்டில் இருந்தால் பல நல்ல குழந்தைகள் பிறப்பார்கள். நான்காவது வீட்டில் இருந்தால் ஒரு சில குழந்தைகள் மட்டுமே இருப்பதற்கு வாய்ப்புண்டு மேலும் அறிய ஜாதக ரீதியாக குழந்தைபேறு
மாயம் செய்யும் குரு சுக்ரன் - ஜோதிட சூட்சுமம்
5,9ல் குரு சம்பந்தம் இருந்தால் ஒழுக்கமுள்ளவர் அவர்தான் குருக்களை மதிப்பவர். அவரே சிறந்த ஆன்மீகவாதி குருவும் கேதுவும் இந்தமாதிரி நல்ல கட்டத்தில் சேர்ந்துவிட்டால் மிகச்சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்வார்கள். புண்ணியங்கள் பல புரியும் ஆன்மீகப்பணிகளில் சிறந்து விளங்குவார்கள். குருஅரவான் சுவாமிகளுக்கு(guruaravan) இப்படிதான் 9ல் குருவும் கேதுவும் அமைந்திருக்கிறது. .மேலும் அறிய மாயம் செய்யும் குரு சுக்ரன் ஜோதிட சூட்சுமம்
பித்ரு தர்ப்பணம் என்பதற்க்கு பித்ருக்களை த்ருப்தி செய்வித்தல் என்று பொருள். எள்லாலும் தண்ணீராலும் இந்த யஞத்தை செய்ய வேண்டும். இது அவர்களை மகிழ்ச்சி மற்றும் உயர்ச்சி அடைய செய்யும் என்பது ஐதீகம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்து படுகொலை களங்கள் உள்ளன
அவை அடுப்பாங்கரை,உலக்கை,துடைப்பம்,காரை மற்றும் தண்ணீர் பாத்திரங்களாம். இதன் மூலம் எண்ணற்ற கண்ணிற்க்கு தெரியாத உயிரினங்கள் மாண்டு போகின்றன. இதனால் ஒருவனுக்கு எண்ணற்ற பாபங்கள் வந்து சேர்க்கின்றன. அதை ஈடு செய்ய தினமும் பஞ்ச மஹா யஞம் பரிந்துரைக்க பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் முன்னோர்களின் மூன்று தலைமுறையினருக்கு அவர்கள் உயர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செய்யபடுகிறது.மேலும் அறிய பித்ரு தர்ப்பணம்
பித்ரு தர்பணம்
ஆஞ்சநேயர் வரலாறு
அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் ஹனுமன். ஆஞ்சநேயரின் தாயார் முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு அப்சரஸ்ஸாக இருந்தார்.தவம் இயற்றி கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தர்க்காக சாபத்தை பெற்று குரங்காக மாறினார். மேலும அனுமார் வரலாறு
ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலைகள் நல்ல ஜோதிடர்கள் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஜோதிடம் நன்கு அறியாதவர்களும், போலி ஜோதிடர்களும் இநதமாதிரி வேலைகளில் ஈடுபடுவார்கள். எல்லாத்தொழிலிலும் கெட்டவர்களும் சிலர் இருப்பது இயல்புதான். அதுபோலவே இதிலும் அப்படி சில தீய சோதிடர்கள் இருப்பார்கள். இவர்களால்தான் நல்ல ஜோதிடர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்புப்பு மரியாதை கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலைகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் - விருதுநகரில் இருந்து 32 கி.மீ தூரத்திலும், மதுரையில் இருந்து 90 கி.மீ தூரத்திலும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. மேலும் அறிய இருக்கன் குடி மாரியம்மன் கோவில்
செய்வினை நீக்க எளிய முறை:
இந்தக் காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தன்னுடைய து எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிச்சல் இல்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி, தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய வழிமுறை உண்டு. மேலும் அறிய செய்வினை தோஷம் நீங்கிட எளிய முறை
ஆறுதலை முருகன் படுத்து தூங்குவது எப்படி?
அவர் உறங்குவது எப்படி? இறைவன் முருகன் ஆறு முகங்களை பெற்று இருக்கிறார் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஆறு தலைகளுடன் இருக்கும் அவர் எந்தப்பக்கம் தலையை சாய்த்து உறங்க முடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பே! இதுபற்றி மேலும் அறிய ஆறுதலை முருகன் படுத்து உறங்குவது எப்படி?
பீரோ வைக்கும் திசை, பீரோ வைக்கும் முறை
வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான் அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்கு பார்க்க முடியாத அளவில் செலவு ஏற்படும். முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும். ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கும் மேலும் அறிய பீரோ வைக்கும் திசை
பாதுகாப்பாக கம்ப்யூட்டர் பயன்படுத்துவது எப்படி?
ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும்.மேலுமறிய பாதுகாப்பாக கம்ப்யூட்டர் பயன்படுவது எப்படி?
வியாபாரம், தொழில் - யோகம் யாருக்கு?
வேலையா தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்? உங்களுக்கு எந்த தொழில் வெற்றி, புகழ், பணம் தரும்? செய்துவரும் தொழில் அல்லது வியாபாரத்தில் தடை அகன்று யோகம் பெற வழியுண்டா? உங்கள் குழந்தைக்கு டாக்டர் ஆக யோகம் உண்டா? மனைவி வழியில் கூட்டுத் தொழில் மூலம் யோகம் உண்டா? கூட்டாளி இல்லாமல் தொழில் செய்யும் யோகம் யாருக்கு உண்டு? ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் அமையும் யோகம் எப்படி? தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம் எப்படி இருக்கிறது? ஜாதகப்படி தொழில் , வேலை தேர்ந்தெடுப்பது எப்படி ? ஜாதகப்படி தொழில் என்னவாக அமையும்? எந்த தொழில் வெற்றியும் லாபத்தையும் தரும்? இப்படிப் பட்டவைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஜோதிடத்தில் ஜவன ஸ்தானத்தை ஆராய வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில் அந்த ஜீவன ஸதானதம்தான் ஜாதகத்தில் 10வது கட்டம். சோதிட சாஸ்திரப்படி தொழில் யோகம் / வியாபாரம் யோகம் காட்டும் பூதக் கண்ணாடி எது அப்படின்னு பார்தீர்கள் என்றால் ஜாதகத்தில் 10வது கட்டம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா அதுதான் தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடியாகும் / வியாபாராம் யோகம் காட்டும் பூதக்கண்ணாடியாகும். நாம் எந்த தொழில் செய்தால் வெற்றியடைய முடியும் / எந்த வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் கண்டிப்பாக இந்த பத்தாம் இடத்தைதான் ஆராய வேண்டும். ஜாதக ரீதியாக சுயதொழில் செய்யலாமா அல்லது ஜாதக ரிதியாக வேலைக்கு போகலாமா என்று தெரிந்து கொள்ள ( சுய தொழில் துவங்குமுன் ) ஜாதகத்தில் வீடுகள் பற்றி அறிவது அவசியமாகும். ஒவ்வொரு கிரகங்கள் குறிக்கும் தொழில் பற்றி மேலும் அறிய வியாபாரம், தொழில் - யோகம் யாருக்கு?
கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி - லக்னப்படி கோடீஸ்வர யோகம்
துலா லக்கினத்தில் பிறந்தவருக்கு சனியும் சுக்கிரனும் சிறப்பாக இருந்தால் கோடீஸ்வரர் யோகம் பெற்று கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கலாம்
விருச்சிக லக்கினத்தில் பிறந்திருந்தால் செவ்வாய் மற்றும் சூரியன்,சநதிரன் சிறப்பாக இருந்தால் அவற்றிற்கு குரு பார்வை இருந்தால் வெகு சிறப்பான கோடீஸ்வரர் ஆக மாறி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம்
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரண்டு இடங்களாவது குரு பார்வை பெற்று இருந்தால் கோடீஸ்வரன்ஆக முடியும். மேலும் அறிய கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி
அறிவுக்கு விருந்து 1000 ம் தகவல்கள்
ஜோதிடர்களுக்கு கஷ்ட காலம் வரக் காரணம் விஞ்ஞான வளர்ச்சியே!
விஞ்ஞானத்தின் வளர்ச்சியே ஜோதிடர்களின் மகிழ்ச்சி!
வனத்துறையினருக்கும் யானைகளுக்கும் போட்டி யாரை யார் விரட்டுவதென்று!
ஏமாற்றுவது எப்படி?
டேஞ்சர் தேதிகள் 13,26 ஏன்?
ஜோதிடம் உண்மையே!
என் கேள்விக்கு என்ன பதில்?
ஜோதிடம் உண்மையா! அல்லது பொய்யா !

கோவிலின் சிறப்பு அம்சங்கள்
ஒரு பக்க விஞ்ஞான கதை - ஆஸ்ட்ராய்டு பெல்ட்